அள்ளாடுதல்
allaaduthal
செறிதல் ; தளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிதல். அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன. (கமப்ரா. முதற்போ. 177). To be close;
Tamil Lexicon
aḷ-ḷ-āṭu-
v.intr. அள்1+.
To be close;
செறிதல். அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன. (கமப்ரா. முதற்போ. 177).
DSAL