தளுவம்
thaluvam
கைத்துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்துண்டு. ஸ்ரீபாதத்தைத் தளுவத்தாலொற்றி (குருபரம். 572). Small piece of cloth, towel;
Tamil Lexicon
taḷuvam,
n. cf. dala.
Small piece of cloth, towel;
கைத்துண்டு. ஸ்ரீபாதத்தைத் தளுவத்தாலொற்றி (குருபரம். 572).
DSAL