Tamil Dictionary 🔍

தளுக்குணி

thalukkuni


சுரணையற்றவன் ; ஏமாற்றுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரோசமற்றவன். (யாழ். அக.) 1. Person wanting in sensibility; ஏமாற்றுபவன். Loc. 2. A deceitful person;

Tamil Lexicon


உரோசமில்லாதவன்.

Na Kadirvelu Pillai Dictionary


taḷukkuṇi,
n. prob. தளுக்கு2+உண்-.
1. Person wanting in sensibility;
உரோசமற்றவன். (யாழ். அக.)

2. A deceitful person;
ஏமாற்றுபவன். Loc.

DSAL


தளுக்குணி - ஒப்புமை - Similar