Tamil Dictionary 🔍

தளிவம்

thalivam


தகடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகடு. காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு (சீவக. 2303). Flat piece, as of gold;

Tamil Lexicon


taḷivam,
n. cf. dala.
Flat piece, as of gold;
தகடு. காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு (சீவக. 2303).

DSAL


தளிவம் - ஒப்புமை - Similar