Tamil Dictionary 🔍

தளிமம்

thalimam


அழகு ; மெத்தை ; படுக்கை ; திண்ணை ; வாள் ; வீடுகட்டும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திண்ணை. (யாழ். அக.) 4. Pial; வீடு கட்டும் இடம். (w.) 3. House-site; மெத்தை. (பிங்.) 2. Mattress, cushion; படுக்கை. (பிங்.) 1. Bed; sleeping place; வாள். (யாழ். அக.) 5. Sword; அழகு (பிங்.) Beauty, loveliness;

Tamil Lexicon


s. ground prepared for the site of a dwelling; 2. a bed, a couch; 3. mattress bedding cushion, மெத்தை; 4. beauty grace, loveliness, அழகு.

J.P. Fabricius Dictionary


, [taḷimam] ''s.'' Ground prepared for the site of a dwelling, வீடுகட்டற்கெத்தனிக்கும்நிலம். 2. Bed, couch, cot or any other contri vance for sleeping, மக்கட்படுக்கை. W. p. 37. TALIMA. 3. Mattress, bedding, cushion, மெத்தை. 4. Beauty, agree, loveliness, அழகு.

Miron Winslow


taḷimam,
n. talima.
1. Bed; sleeping place;
படுக்கை. (பிங்.)

2. Mattress, cushion;
மெத்தை. (பிங்.)

3. House-site;
வீடு கட்டும் இடம். (w.)

4. Pial;
திண்ணை. (யாழ். அக.)

5. Sword;
வாள். (யாழ். அக.)

taḷimam,
n. perh. talina.
Beauty, loveliness;
அழகு (பிங்.)

DSAL


தளிமம் - ஒப்புமை - Similar