தளவாடம்
thalavaadam
வேலை செய்வதற்கு வேண்டிய கருவிகள் ; தட்டுமுட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைசெய்தற்கு வேண்டிய கருவி முதலியன. Tools, materials, requisites, tackle, furniture;
Tamil Lexicon
தளபாடம், s. tools, instruments, தட்டுமுட்டு; 2. materials for a building. (தளவளம் is the vulg. form).
J.P. Fabricius Dictionary
தளபாடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tḷvāṭm] ''s.'' Tools, instruments, requisites, &c., உபகரணம். ''(c.)'' See தலவாடம்.
Miron Winslow
taḷavāṭam,
n. M. taḷavāṭam.
Tools, materials, requisites, tackle, furniture;
வேலைசெய்தற்கு வேண்டிய கருவி முதலியன.
DSAL