தம்
tham
ஒரு சாரியை இடைச்சொல் ; மூச்சடக்குகை ; மூச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல்.எழுத்.191). Flexional increment generally used along with nouns of third person pl .; மூச்சடக்குகை. 1. Holding the breath; மூச்சு. அவன் தம் பிடிக்கிறான். 2. Breath;
Tamil Lexicon
oblique of தாம், their (as தம் பொருள், their property); 2. a poetic expletive (used with 3rd person plural), ஓர் சாரியை. தம்மவன், (தம்+அவன்) a relative. தம்மனை, தம்மை, a mother, தாய். தம்முன், an elder brother. தங்குடிச்சுற்றம், paternal relations, kinsmen. தங்குடித்தமர், paternal relations on whom devolves the duty of performing the funeral rites and protecting the family after the death of the father.
J.P. Fabricius Dictionary
, [tm] ''s.'' Oblique of தாம்--as தம்பொருள், their property. 2. A poetic expletive used with the third person plural, சாரியையி டைச்சொல்--as அமரர்தங்குழு, the multitude of celestials.
Miron Winslow
tam,
part. தாம்.
Flexional increment generally used along with nouns of third person pl .;
பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல்.எழுத்.191).
tam,
n. Persn. dam. Colloq.
1. Holding the breath;
மூச்சடக்குகை.
2. Breath;
மூச்சு. அவன் தம் பிடிக்கிறான்.
DSAL