Tamil Dictionary 🔍

மளமளெனல்

malamalenal


ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying (a) rattling, crashing; விரைவுக்குறிப்பு. மளமளென நொறுக்கி (இரமநா. சுந். 20). (b) quickness;

Tamil Lexicon


, ''v. noun.'' Breaking with a crashing noise, ஈரடுக்கொலிக்குறிப்பு. (சது.) கொப்புமளமளென்றுமுறிந்தது. The branch broke with a crash.

Miron Winslow


maḷamaḷeṉal
n.
Onom. expr. signifying (a) rattling, crashing;
ஒர் ஒலிக்குறிப்பு.

(b) quickness;
விரைவுக்குறிப்பு. மளமளென நொறுக்கி (இரமநா. சுந். 20).

DSAL


மளமளெனல் - ஒப்புமை - Similar