தொளதொளெனல்
tholatholenal
நெகிழ்தற்குறிப்பு ; ஊறுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழ்வுக் குறிப்பு: Expr. of (a) being slack, loose; உளறுதற்குறிப்பு. தொளதொளவென்று பேசுகிறான். (b) rattling talk;
Tamil Lexicon
. Being slack, &c., நெகிழ்வு. தொளதொளென்றுபோகிறது. It (a key) enters into the hole. பேச்சுத்தொளதொளக்க. To speak waver ingly, undecidedly, &c.
Miron Winslow
toḷa-toḷeṉal,
n. id.
Expr. of (a) being slack, loose;
நெகிழ்வுக் குறிப்பு:
(b) rattling talk;
உளறுதற்குறிப்பு. தொளதொளவென்று பேசுகிறான்.
DSAL