Tamil Dictionary 🔍

நள்ளெனல்

nallenal


ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஓசைக் குறிப்பு. நள்ளென் மாலை மருதம் பண்ணி (புறநா. 149). Onom expr. signifying a kind of subdued noise;

Tamil Lexicon


naḷ-ḷ-eṉal,
n.
Onom expr. signifying a kind of subdued noise;
ஓர் ஓசைக் குறிப்பு. நள்ளென் மாலை மருதம் பண்ணி (புறநா. 149).

DSAL


நள்ளெனல் - ஒப்புமை - Similar