நுதல்லுதல்
nuthalluthal
கருதுதல். பல்லவை நுதலிய வகர விறுபெயர் (தொல். எழுத். 174). 1. To denote; to mean, intend; கூறுதல். நூற்குள் நுதலிய பொருளல்லனவற்றை அதற்குத் தந்துரைத்தலின் தந்துரை (நன். 1, சங்கா.). 2. To speak, tell; தோற்றுவித்தல். தேவுபல நுதலி (திவ்.இயற். திருவாசி. 4). 3. To bring into being, create;
Tamil Lexicon
nutal-,
5 v. tr.
1. To denote; to mean, intend;
கருதுதல். பல்லவை நுதலிய வகர விறுபெயர் (தொல். எழுத். 174).
2. To speak, tell;
கூறுதல். நூற்குள் நுதலிய பொருளல்லனவற்றை அதற்குத் தந்துரைத்தலின் தந்துரை (நன். 1, சங்கா.).
3. To bring into being, create;
தோற்றுவித்தல். தேவுபல நுதலி (திவ்.இயற். திருவாசி. 4).
DSAL