தழல்லுதல்
thalalluthal
பிரகாசித்தல். தழலுந் தாமரையானொடு (தேவா.1215, 27). 2. To shine; அழலுதல். தழன்றெரி குண்டம் (திருவிளை. நாக. 6). 1. To glow; to be very hot; to burn;
Tamil Lexicon
taḻal,
3 v. intr.
1. To glow; to be very hot; to burn;
அழலுதல். தழன்றெரி குண்டம் (திருவிளை. நாக. 6).
2. To shine;
பிரகாசித்தல். தழலுந் தாமரையானொடு (தேவா.1215, 27).
DSAL