Tamil Dictionary 🔍

தலையீண்டுதல்

thalaiyeenduthal


ஒன்றுகூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுகூடுதல். மாயிருஞாலத் தரசு தலையீண்டும் (மணி.1, 25). To assemble, gather;

Tamil Lexicon


talai-y-īṇṭu-,
v. intr. id.+.
To assemble, gather;
ஒன்றுகூடுதல். மாயிருஞாலத் தரசு தலையீண்டும் (மணி.1, 25).

DSAL


தலையீண்டுதல் - ஒப்புமை - Similar