தலையானடத்தல்
thalaiyaanadathal
அகங்கரித்தல் ; பெருமுயற்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சிரத்தால் நடத்தல்]. Lit., to walk on the head. (அகங்கரித்தல்) 1. To be reckless, haughty; பெருமுயற்சி செய்தல். 2. To put forth great efforts; முழுமனத்துடன் பணிசெய்தல். Loc. 3. To render service whole heartedly;
Tamil Lexicon
talaiyāṉaṭa-,
v. intr.id. +.
Lit., to walk on the head.
[சிரத்தால் நடத்தல்].
1. To be reckless, haughty;
(அகங்கரித்தல்)
2. To put forth great efforts;
பெருமுயற்சி செய்தல்.
3. To render service whole heartedly;
முழுமனத்துடன் பணிசெய்தல். Loc.
DSAL