தலைமடுத்தல்
thalaimaduthal
தலையணையாகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையணையாகக் கொள்ளுதல். ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் (மணி. 13, 114). To have, as a head-rest or pillow;
Tamil Lexicon
talai-maṭu-,
v. tr. id. +.
To have, as a head-rest or pillow;
தலையணையாகக் கொள்ளுதல். ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் (மணி. 13, 114).
DSAL