தலையெடுத்தல்
thalaiyeduthal
தலை நிமிர்தல் ; வெளித்தெரிதல் ; வளர்ச்சியடைதல் ; உற்பத்தியாதல் ; இழந்த நிலையைத் திரும்ப அடைதல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீக்குதல். தாழ்தரு துன்பந் தலையெடுத்தாயென (மணி. 22, 103). To remove; இழந்த நிலையைத் திரும்பவடைதல். வானவர்கோன் றலையெடுக்க (கம்பரா. இந்திரசி. 63).--tr. 5. To recover, as a lost position; விருத்தியடைதல். மனுநெறி தலையெடுக்கவே (கலிங்.251). 3. To flourish, become prosperous; பிரசித்தமாதல். வானவர் தலையெடுத்திலர் (கம்பரா. கும்பக. 338). 2. To become eminent, celebrated, distinguished; தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா.சூர்ப்பண.101). 1. To stand with head erect, as in pride; உற்பத்தியாதல்.செடி தலையெடுக்கிறபோதே. 4. To sprout, come into being; தலைமழித்தல். 3. To shave one's head; மயிர்வெட்டுதல். 2. To crop one's head; சீவனகாரிய முதலியன தொடங்குதல். பிள்ளை இப்படித் தலையெடுத்துவிட்டான். 1. To begin one's life;
Tamil Lexicon
talai-y-eṭu-,
v. id.+. [T. talayettu.] intr.
1. To stand with head erect, as in pride;
தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா.சூர்ப்பண.101).
2. To become eminent, celebrated, distinguished;
பிரசித்தமாதல். வானவர் தலையெடுத்திலர் (கம்பரா. கும்பக. 338).
3. To flourish, become prosperous;
விருத்தியடைதல். மனுநெறி தலையெடுக்கவே (கலிங்.251).
4. To sprout, come into being;
உற்பத்தியாதல்.செடி தலையெடுக்கிறபோதே.
5. To recover, as a lost position;
இழந்த நிலையைத் திரும்பவடைதல். வானவர்கோன் றலையெடுக்க (கம்பரா. இந்திரசி. 63).--tr.
To remove;
நீக்குதல். தாழ்தரு துன்பந் தலையெடுத்தாயென (மணி. 22, 103).
talai-y-eṭu-
v. intr. id.+. Colloq.
1. To begin one's life;
சீவனகாரிய முதலியன தொடங்குதல். பிள்ளை இப்படித் தலையெடுத்துவிட்டான்.
2. To crop one's head;
மயிர்வெட்டுதல்.
3. To shave one's head;
தலைமழித்தல்.
DSAL