Tamil Dictionary 🔍

தலையளித்தல்

thalaiyalithal


அருளோடு நோக்குதல் ; வரிசை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணையொடு நோக்குதல். நாடுதலையளிக்கு மளிமுகம்போல (புறநா. 67).-- 2. To regard with grace; காத்தல். தானேவந் தெம்மைத் தலையளித்து (திருவாச. 7, 6). 1. To protect; save; வரிசைசெய்தல். தலையளித்தான் றண்ணடையுந் தந்து (பு. வெ. 2, 12). To give presents;

Tamil Lexicon


talai-y-aḷi-,
v. id.+.
1. To protect; save;
காத்தல். தானேவந் தெம்மைத் தலையளித்து (திருவாச. 7, 6).

2. To regard with grace;
கருணையொடு நோக்குதல். நாடுதலையளிக்கு மளிமுகம்போல (புறநா. 67).--

To give presents;
வரிசைசெய்தல். தலையளித்தான் றண்ணடையுந் தந்து (பு. வெ. 2, 12).

DSAL


தலையளித்தல் - ஒப்புமை - Similar