Tamil Dictionary 🔍

தலையழித்தல்

thalaiyalithal


அடியோடு கெடுத்தல் ; தலைமை தீர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியோடு கெடுத்தல். தானவரை யென்றுந் தலையழித்தான் (இலக்.வி.646, உரை). 1. to be ruin utterly; தலைமைதீர்த்தல். சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப (தொல்.பொ.70). 2. To destroy one's power;

Tamil Lexicon


talai-y-aḻi-,
v. tr. id.+.
1. to be ruin utterly;
அடியோடு கெடுத்தல். தானவரை யென்றுந் தலையழித்தான் (இலக்.வி.646, உரை).

2. To destroy one's power;
தலைமைதீர்த்தல். சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப (தொல்.பொ.70).

DSAL


தலையழித்தல் - ஒப்புமை - Similar