தலையிலடித்தல்
thalaiyilatithal
அநியாயஞ்செய்தல் ; ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அநியாயஞ் செய்தல். 2. To do injustice, as in offering an absurdly low price; ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல். 1. To swear, take an oath, as by striking on the head of a person;
Tamil Lexicon
talai-y-il-aṭi-,
v. tr. id.+.
1. To swear, take an oath, as by striking on the head of a person;
ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல்.
2. To do injustice, as in offering an absurdly low price;
அநியாயஞ் செய்தல்.
DSAL