Tamil Dictionary 🔍

தலைதோய்தல்

thalaithoithal


நீரில் தலைமுழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரில் தலைமுழகுதல். (J.) To bathe for ceremonial purification or for health;

Tamil Lexicon


நீராடல்.

Na Kadirvelu Pillai Dictionary


talai-tōy-,
v. intr. id. +.
To bathe for ceremonial purification or for health;
நீரில் தலைமுழகுதல். (J.)

DSAL


தலைதோய்தல் - ஒப்புமை - Similar