Tamil Dictionary 🔍

தமத்தல்

thamathal


தணிதல் ; விலை மலிதல் ; நிரம்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தணிதல். பசி தமத்துப்போயிற்று. 1. To be abated, appeased, dulled, as appetite; நிரம்புதல். உண்டு வயிறு தமத்தது. 3. To be filled up; விலை மலிதல். தானியந் தமத்தது. 2. To become cheap;

Tamil Lexicon


tama-,
11 v. intr. dam.
1. To be abated, appeased, dulled, as appetite;
தணிதல். பசி தமத்துப்போயிற்று.

2. To become cheap;
விலை மலிதல். தானியந் தமத்தது.

3. To be filled up;
நிரம்புதல். உண்டு வயிறு தமத்தது.

DSAL


தமத்தல் - ஒப்புமை - Similar