தலைவெட்டுதல்
thalaivettuthal
சிரத்சேதம் செய்தல் ; காண்க : தலைதட்டுதல ; மோசஞ்செய்தல் ; பத்திரக் காதுகுத்துதல் ; தலைமயிர் கத்தரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரச்சேதம் செய்தல். மடிமாங்காய்போட்டுத் தலைவெட்டுகிறது. (பழ.). 1. To behead, decapitate; . 2. See தலைதட்டு. Loc. மோசஞ் செய்தல். 3. To do a treacherous act; பத்திரக்காது குத்துதல். 4. To punch a court-fee stamp; தலைமயிர் கத்திரித்தல். Loc. 5. To crop one' s hair;
Tamil Lexicon
talai-veṭṭu-,
n. id.+.
1. To behead, decapitate;
சிரச்சேதம் செய்தல். மடிமாங்காய்போட்டுத் தலைவெட்டுகிறது. (பழ.).
2. See தலைதட்டு. Loc.
.
3. To do a treacherous act;
மோசஞ் செய்தல்.
4. To punch a court-fee stamp;
பத்திரக்காது குத்துதல்.
5. To crop one' s hair;
தலைமயிர் கத்திரித்தல். Loc.
DSAL