தலைச்சிறத்தல்
thalaichirathal
மிகப் பெருகுதல் ; மேன்மையுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகப்பெருகுதல். நன்முனிவரின்பந் தலைச்சிறப்ப (திவ். திருவாய். 10, 7, 5). 1. To increase; மேன்மையுறுதல். தான நகர்கள் தலைச்சிறந்து (திவ். திருவாய். 8, 6, 9). 2. To become prominent;
Tamil Lexicon
talai-c-cṟa-,
v. intr. id. +.
1. To increase;
மிகப்பெருகுதல். நன்முனிவரின்பந் தலைச்சிறப்ப (திவ். திருவாய். 10, 7, 5).
2. To become prominent;
மேன்மையுறுதல். தான நகர்கள் தலைச்சிறந்து (திவ். திருவாய். 8, 6, 9).
DSAL