Tamil Dictionary 🔍

தலைப்பெய்தல்

thalaippeithal


ஒன்றுகூடுதல் ; கிட்டுதல் ; பெய்துரைத்தல் ; கூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடுதல். நும்மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே (ஜங்குறு. 86). 3. To join; பெய்துரைத்தல். பொய் தலைப்பெய்தலும் (தொல். பொ. 237). 2. To interpolate, superadd; கிட்டுதல். சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் (திவ். திருப்பா. 22). 1. To meet, approach; ஒன்று கூடுதல். தலைபெய்து குமுறிச் சலம்பொதி மேகம் (திவ். பெரியாழ். 4, 7, 6).---tr. To gather together, as clouds;

Tamil Lexicon


ஒன்றாய்க்கூடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


talai-p-pey-,
v. id. +. intr.
To gather together, as clouds;
ஒன்று கூடுதல். தலைபெய்து குமுறிச் சலம்பொதி மேகம் (திவ். பெரியாழ். 4, 7, 6).---tr.

1. To meet, approach;
கிட்டுதல். சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் (திவ். திருப்பா. 22).

2. To interpolate, superadd;
பெய்துரைத்தல். பொய் தலைப்பெய்தலும் (தொல். பொ. 237).

3. To join;
கூடுதல். நும்மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே (ஜங்குறு. 86).

DSAL


தலைப்பெய்தல் - ஒப்புமை - Similar