தலைசாய்தல்
thalaisaaithal
இறத்தல் ; நாணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரித்தல். Colloq. 2. To die; நாணுதல். ஏதிலார் தலைசாயயானுய்யு மாறுரையாய் (இலக். வி. 738, உரை, பக். 751). 1. To bow one's head, as in shame, modesty, etc;
Tamil Lexicon
talai-cāy-,
v. intr. id. +.
1. To bow one's head, as in shame, modesty, etc;
நாணுதல். ஏதிலார் தலைசாயயானுய்யு மாறுரையாய் (இலக். வி. 738, உரை, பக். 751).
2. To die;
மரித்தல். Colloq.
DSAL