தலைசாய்த்தல்
thalaisaaithal
நாணுதல் ; இறத்தல் ; வணங்குதல் ; கீழே படுத்தல் ; கேட்டற்கு விரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தலைசாய்-. தம்புகழ் கேட்டார்போற்றலைசாய்த்து மரநந்த (கலித். 119). வணங்குதல். முனி திருக்கழலில் ... தலைசாய்த்து (பாரத. நாடுகரந். 18). 2. To bow one's head in reverence; கீழேபடுத்தல். தலைசாய்க்க நேரமில்லை. 3. To lie down in rest;
Tamil Lexicon
talai-cāy-,
n. id. +.
1. See தலைசாய்-. தம்புகழ் கேட்டார்போற்றலைசாய்த்து மரநந்த (கலித். 119).
.
2. To bow one's head in reverence;
வணங்குதல். முனி திருக்கழலில் ... தலைசாய்த்து (பாரத. நாடுகரந். 18).
3. To lie down in rest;
கீழேபடுத்தல். தலைசாய்க்க நேரமில்லை.
DSAL