Tamil Dictionary 🔍

தலைக்கூடுதல்

thalaikkooduthal


ஒன்றுசேர்தல் ; நிறைவேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்று சேர்தல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப்பிரிதல் (குறள், 394). 1. To assemble, join, come into association; நிறைவேறுதல். காரியந் தலைக்கூடும். 2. To be accomplished to succeed;

Tamil Lexicon


ஒன்றித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


talai-k-kūṭu-,
v. intr. தலை +.
1. To assemble, join, come into association;
ஒன்று சேர்தல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப்பிரிதல் (குறள், 394).

2. To be accomplished to succeed;
நிறைவேறுதல். காரியந் தலைக்கூடும்.

DSAL


தலைக்கூடுதல் - ஒப்புமை - Similar