கடைக்கூடுதல்
kataikkooduthal
கைகூடுதல் ; சம்மதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்மதித்தல். இரவலன் கடைக்கூடின்று (பு.வெ. 9, 25, கொளு) To agree;
Tamil Lexicon
kaṭai-k-kūṭu-
v. intr. id.+.
To agree;
சம்மதித்தல். இரவலன் கடைக்கூடின்று (பு.வெ. 9, 25, கொளு)
DSAL