Tamil Dictionary 🔍

கண்கூடுதல்

kankooduthal


ஒன்றுகூடுதல் ; நெருங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்குதல். கண்கூடிருக்கை (பொருந. 15). 2. To be crowded together; ஒன்றுகூடுதல். பொருந்திய வுலகினிற் புகழ் கண்கூடிய (சீவக. 327). 1. To join, come together;

Tamil Lexicon


kaṇ-kūṭu-
v. intr. id.+.
1. To join, come together;
ஒன்றுகூடுதல். பொருந்திய வுலகினிற் புகழ் கண்கூடிய (சீவக. 327).

2. To be crowded together;
நெருங்குதல். கண்கூடிருக்கை (பொருந. 15).

DSAL


கண்கூடுதல் - ஒப்புமை - Similar