தலைக்கட்டு
thalaikkattu
முடிவு ; குடும்பம் ; தலைப்பாகை ; கருமாதியின் இறுதியில் தலைப்பாகை கட்டும் நன்மைச் சடங்கு ; வீட்டின் முதற்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டின் முதற்கட்டு. 5. [M. talakkeṭṭu.] Front quadrangle of a house; முடிவு. இப்பாட்டு ஒருதலைக்கட்டின்றிக்கே (ஈடு, 7, 2, 7). 1. Completion; குடும்பம். இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு. 2. Family taken as a unit; தலைப்பாகை. தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத்தேருடனே பிணித்துப் பண்ணினார் (சீவக. 221, உரை). 3. [K. talckaṭṭu, M. talakkeṭṭu.] Turban; கருமாதியிறுதியில் தலைப்பாகை சட்டுஞ் சுபச்சடங்கு. (w.) 4. Ceremony of putting on the turban at the end of the period of mourning;
Tamil Lexicon
, ''v. noun.'' The first of a range of buildings. 2. The head of a family. ''(c.)'' 3. ''[loc.]'' The ceremony of putting on the turban, as above. தலைக்கட்டுக்கிரண்டுபணம்வரிவாங்கினான். He received two fanams tribute from each house in the first range.
Miron Winslow
talai-k-kaṭṭu,
n. தலைக்கட்டு-.
1. Completion;
முடிவு. இப்பாட்டு ஒருதலைக்கட்டின்றிக்கே (ஈடு, 7, 2, 7).
2. Family taken as a unit;
குடும்பம். இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு.
3. [K. talckaṭṭu, M. talakkeṭṭu.] Turban;
தலைப்பாகை. தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத்தேருடனே பிணித்துப் பண்ணினார் (சீவக. 221, உரை).
4. Ceremony of putting on the turban at the end of the period of mourning;
கருமாதியிறுதியில் தலைப்பாகை சட்டுஞ் சுபச்சடங்கு. (w.)
5. [M. talakkeṭṭu.] Front quadrangle of a house;
வீட்டின் முதற்கட்டு.
DSAL