Tamil Dictionary 🔍

தலைப்பாக்கட்டுதல்

thalaippaakkattuthal


கருமாதிமுடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல். Loc. To perform the ceremony of putting on the turban at the close of the period of mourning;

Tamil Lexicon


talai-p-pā-k-kaṭṭu-,
v. intr. id. +.
To perform the ceremony of putting on the turban at the close of the period of mourning;
கருமாதிமுடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல். Loc.

DSAL


தலைப்பாக்கட்டுதல் - ஒப்புமை - Similar