Tamil Dictionary 🔍

ஆற்போதம்

aatrpoatham


எருக்கு ; விஷ்ணுகிராந்தி ; காட்டு மல்லிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷ்ணுக்கிராந்தி. 1. Viṣṇukkirānti, a medicinal plant; எருக்கு.(நாநார்த்த.) Maddar; காட்டுமல்லிகை. 2. Wild jasmine;

Tamil Lexicon


āṟpōtam
n. āsphōta.
Maddar;
எருக்கு.(நாநார்த்த.)

āṟpōtam
n. āsphōtā. (நாநார்த்த.)
1. Viṣṇukkirānti, a medicinal plant;
விஷ்ணுக்கிராந்தி.

2. Wild jasmine;
காட்டுமல்லிகை.

DSAL


ஆற்போதம் - ஒப்புமை - Similar