Tamil Dictionary 🔍

தண்பதம்

thanpatham


புதுப்புனல் ; புதுப்புனல் விழா ; தாழ்நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுப்புனல். தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழி (சிலப்.10. 32). 1. Freshet in a river; புதுப்புனல் விழவு. தண்பதங் கொள்ளுந் தலைநாட்போல (சிலப்.6, 160). 2. Festival celebrating the oncoming of freshet in a river; தாழ்ந்த நிலை. தண்பதத்தாற் றானே கெடும் (குறள், 548). 3. Low condition ;

Tamil Lexicon


taṇ-patam,
n. id. +.
1. Freshet in a river;
புதுப்புனல். தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழி (சிலப்.10. 32).

2. Festival celebrating the oncoming of freshet in a river;
புதுப்புனல் விழவு. தண்பதங் கொள்ளுந் தலைநாட்போல (சிலப்.6, 160).

3. Low condition ;
தாழ்ந்த நிலை. தண்பதத்தாற் றானே கெடும் (குறள், 548).

DSAL


தண்பதம் - ஒப்புமை - Similar