ஆற்பதம்
aatrpatham
பற்றுக்கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றுக்கோடு. எறும்புக்கு மாற்பத மில்லை கண்டாய் (தமிழ்நா.191). Hold, support;
Tamil Lexicon
s. virtue; 2. hold, support. ஆஸ்பதம். இப்பதார்த்தத்தில் ஆற்பதமில்லை; there is no nourishment in this substance.
J.P. Fabricius Dictionary
சாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
[āṟpatam ] --ஆஸ்பதம், ''s.'' Virtue, essence, vigor, strength, சாரம். ஆற்பதங்கெட்டவன். One whose strength is reduced. இந்தச்சோற்றிலேயாற்பதமில்லை. There is no substance, nourishment, in this rice.
Miron Winslow
āṟpatam
n. ā-s-pada.
Hold, support;
பற்றுக்கோடு. எறும்புக்கு மாற்பத மில்லை கண்டாய் (தமிழ்நா.191).
DSAL