Tamil Dictionary 🔍

தருமவான்

tharumavaan


அறச்சிந்தையுள்ளோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமசிந்தை யுள்ளோன். தணிகைவாழ் தருமவானையே (அருட்பா, பணித்திறஞ் சாலாமை, 1). Charitable and virtuous man;

Tamil Lexicon


taruma-vāṉ,
n. dharma-vān masc. nom. sing. of dharma-vat.
Charitable and virtuous man;
தருமசிந்தை யுள்ளோன். தணிகைவாழ் தருமவானையே (அருட்பா, பணித்திறஞ் சாலாமை, 1).

DSAL


தருமவான் - ஒப்புமை - Similar