Tamil Dictionary 🔍

தருணம்

tharunam


இளமை ; தக்க சமயம் ; நல்ல எண்ணம் ; காண்க : பெருஞ்சீரகம் ; ஆமணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See ஆமணக்கு. (மு. அ.) 5. Castor-plant. See பெருஞ்சீரகம். (மலை.) 4. Chinese anise. நல்லெண்ணம். தருணங் கெட்டவன். Loc. 3. Good intention; ஏற்ற சமயம். வெஞ்சமர் தொடர்ந்ததத்தருணமாம். (சங். அக.) 2. Right time, proper season; இளமை. கருண வஞ்சிக் கொம்பு (கம்பரா. தைலமாட்டு. 15). 1. Prime of life, youthfulness;

Tamil Lexicon


s. juvenility, இளமை; 2. proper season or opportunity, seasonable time, சமயம். தருணதை, female juvenility; the state of a young woman at or near puberty. தருணன், (fem. தருணி) a young man, at puberty, பாலியன். ஏற்றதருணம், a fit time.

J.P. Fabricius Dictionary


இளமை, சமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [taruṇam] ''s.'' Juvenility, youthfulness, இளமை. W. p. 369. TARUN'A. 2. ''(c.)'' The proper season or opportunity, seasonable time, சமயம்; ''which see.'' ஏற்றதருணம். A fit time.

Miron Winslow


taruṇam,
n. taruṇa.
1. Prime of life, youthfulness;
இளமை. கருண வஞ்சிக் கொம்பு (கம்பரா. தைலமாட்டு. 15).

2. Right time, proper season;
ஏற்ற சமயம். வெஞ்சமர் தொடர்ந்ததத்தருணமாம். (சங். அக.)

3. Good intention;
நல்லெண்ணம். தருணங் கெட்டவன். Loc.

4. Chinese anise.
See பெருஞ்சீரகம். (மலை.)

5. Castor-plant.
See ஆமணக்கு. (மு. அ.)

DSAL


தருணம் - ஒப்புமை - Similar