பதுமன்
pathuman
பிரமன் ; எண்வகை நாகத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டமாநாகங்களுள் வடமேற்றிசையினின்று பூமியைத் தாங்குவதாகக் கருதப்படும் நாகம். (பிங்.) 2. A divine serpent believed to support the earth in the North-West, one of aṣṭa-mā-nākam, q.v. ; பிரமன். 1. Brahmā;
Tamil Lexicon
, ''s.'' Brahma, the lotus deity, பிரமன். 2. One of the ''nagas'' that sup port the earth. See நாகம்.
Miron Winslow
patumaṉ,
n. padma.
1. Brahmā;
பிரமன்.
2. A divine serpent believed to support the earth in the North-West, one of aṣṭa-mā-nākam, q.v. ;
அஷ்டமாநாகங்களுள் வடமேற்றிசையினின்று பூமியைத் தாங்குவதாகக் கருதப்படும் நாகம். (பிங்.)
DSAL