தருமம்
tharumam
நற்செயல் ; விதி ; நீதி ; தானம் முதலிய அறம் ; நல்லொழுக்கம் ; கடமை ; இயற்கை ; பதினெண்வகைப்பட்ட அறநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதி. (உரி. நி.) 2. Statute, ordinance, law, sacred, law; இயற்கை. (உரி. நி.) தரும மிஃதெனப் பன்னா மரபெனின் (ஞானா. 11, 23). 8. Nature; inherent qualities; characteristics; instinct; தானமுதலிய அறம். தருமமுந் தக்கார்க்கே செய்யா (நாலடி, 250). 7. Charity, benevolence; நீதி பொருது மென்கை தருமமோ (பாரத. சூதுபோர். 186). 6. Justice, righteousness; கடமை. Colloq. 5. Duty; நற்செயல். (பிங்.) 1. Virtuous deed; . 3. See தருமநூல். (உரி. நி.) ஒழுக்கம். (உரி. நி.) 4. Usage, practice, customary observance or prescribed conduct;
Tamil Lexicon
தர்மம், s. virtue, moral and religious merit, duty, ஒழுக்கம்; 2. justice, நீதி; 3. alms-giving, charity, அறம்; 4. nature, instinct, characteristic, இயல்பு.
J.P. Fabricius Dictionary
[trumm ] --தர்மம்--தன்மம், ''s.'' Justice, right, equity, law, நீதி. 2. Virtue, moral and religious merit according to the Shastras, ஒழுக்கம். 3. Charity, any chari table or meritorious act from which future good is expected --as alms-giving; building or endowing temples, contri buting to the support of life, human or brute, or the maintenance of religion, or religious establishments. (See அறம்) ''(c.)'' 4. Peculiar or prescribed duty, occupation, &c., according to the different ranks and classes in society--as giving alms, &c., by the house-holder; administering jus tice, by kings; piety and performing rites by brahmans; courage, bravery in the solider; shaving in the barber, சாதிக்குரிய கருமம். 5. Nature, instinct, characteristic, property or action in animals--as hum ming in bees, barking in dogs, இயல்பு. 6. Inherent and peculiar qualities in plants, as fragrance in flowers; flavors in fruits, குணம். W. p. 439.
Miron Winslow
tarumam,
n. dharma.
1. Virtuous deed;
நற்செயல். (பிங்.)
2. Statute, ordinance, law, sacred, law;
விதி. (உரி. நி.)
3. See தருமநூல். (உரி. நி.)
.
4. Usage, practice, customary observance or prescribed conduct;
ஒழுக்கம். (உரி. நி.)
5. Duty;
கடமை. Colloq.
6. Justice, righteousness;
நீதி பொருது மென்கை தருமமோ (பாரத. சூதுபோர். 186).
7. Charity, benevolence;
தானமுதலிய அறம். தருமமுந் தக்கார்க்கே செய்யா (நாலடி, 250).
8. Nature; inherent qualities; characteristics; instinct;
இயற்கை. (உரி. நி.) தரும மிஃதெனப் பன்னா மரபெனின் (ஞானா. 11, 23).
DSAL