தருமணல்
tharumanal
புதிதாகக் கொணர்ந்து பரப்பும் மணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவிழா முதலியவற்றிற் புதிதாகக்கொண்டுவந்து பரப்பும் மணல். தருமணன் முற்றம் (மதுரைக். 684). Sand newly spread, as on festive occasions;
Tamil Lexicon
taru-maṇal,
n. தா-+.
Sand newly spread, as on festive occasions;
திருவிழா முதலியவற்றிற் புதிதாகக்கொண்டுவந்து பரப்பும் மணல். தருமணன் முற்றம் (மதுரைக். 684).
DSAL