Tamil Dictionary 🔍

பருமணல்

parumanal


பெருமணல் ; வரிக்கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) A masqueradedance;

Tamil Lexicon


parumaṇal,
n.
A masqueradedance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

DSAL


பருமணல் - ஒப்புமை - Similar