Tamil Dictionary 🔍

தருமநூல்

tharumanool


மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கிலிதம், சாதாதபம், கௌதமம், தக்கம் எனப் பதினெண்வகைப்பட்ட அறநூல். (பிங்.) Ancient text-books on Hindu law, in Sanskrit, 18 in number, viz., Maṉu, Attiri, Viṇṭu, Vāciṭṭam, yamam, Apattampam, Yāavaṟkiyam, Parācaram, Aṅkiracam, Ucaṉam, Kāttiyāyaṉam, Camvarttam, Viyācam, Pirakaṟpati, Caṅkalitam, Cātātapam, Kautamam, Takkam;

Tamil Lexicon


, ''s.'' Works on law, ethics and jurisprudence, called Smriti; eighteen are in repute (though the சதுரகராதி makes nineteen), named for the most part after their authors. 1. மனு. 2. அத் திரி. 3. ஔரிதம். 4. விட்டுணு. 5. யாஞ்ஞவற் கியம். 6. உசனம். 7. ஆங்கீரசம். 8. யமம். 9. ஆபஸ்தம்பம். 1. சம்வர்த்தம். 11. காத்தி யாயனம். 12. பிரகஸ்பதி. 13. பராசரம். 14. வியாசம். 15. சங்கலிதம். 16. தக்கம். 17. கௌதமம். 18. சாதான்மம். 19. வசிட்டம். Of these, மனு is peculiar to the first age of the world, கிரேதாயுகம்; கௌதமம், to the second, திரேதாயுகம்; சங்கலிதம், to the third, துவாபாயுகம், as well as common to them all; and பராசரம் to the கலியுகம்.

Miron Winslow


taruma-nūl,
n. id. +.
Ancient text-books on Hindu law, in Sanskrit, 18 in number, viz., Maṉu, Attiri, Viṇṭu, Vāciṭṭam, yamam, Apattampam, Yānjnjavaṟkiyam, Parācaram, Aṅkiracam, Ucaṉam, Kāttiyāyaṉam, Camvarttam, Viyācam, Pirakaṟpati, Caṅkalitam, Cātātapam, Kautamam, Takkam;
மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கிலிதம், சாதாதபம், கௌதமம், தக்கம் எனப் பதினெண்வகைப்பட்ட அறநூல். (பிங்.)

DSAL


தருமநூல் - ஒப்புமை - Similar