தெருமரல்
therumaral
மனச்சுழற்சி ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனச்சுழற்சி. அலமர. றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி (தொல். சொல். 311). 1. Giddiness, confusion, perplexity, distress ; அச்சம். (திவா.) 2. Fear ;
Tamil Lexicon
, ''v. noun.'' Being giddy, சுழலல்.
Miron Winslow
terumaral,
n. தெருமரு-.
1. Giddiness, confusion, perplexity, distress ;
மனச்சுழற்சி. அலமர. றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி (தொல். சொல். 311).
2. Fear ;
அச்சம். (திவா.)
DSAL