Tamil Dictionary 🔍

திருமலர்

thirumalar


திருமகள் வீற்றிருக்கும் தாமரைமலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரைமலர். (பிங்.) திருமலரிருந்த முதியவன்போல (கல்லா. 71). Lotus;

Tamil Lexicon


தாமரை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The lotus, தாமரை.

Miron Winslow


tiru-malar,
n. id. +.
Lotus;
தாமரைமலர். (பிங்.) திருமலரிருந்த முதியவன்போல (கல்லா. 71).

DSAL


திருமலர் - ஒப்புமை - Similar