Tamil Dictionary 🔍

கருமணல்

karumanal


கரிய நுண்மணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்கரை முதலிய இடத்துள்ள கரிய நுண்மணல். (பிங்.) Fine black sand found on the sea-shore or near the bed of a running stream;

Tamil Lexicon


அறல்.

Na Kadirvelu Pillai Dictionary


karu-maṇal
n. id.+.
Fine black sand found on the sea-shore or near the bed of a running stream;
கடற்கரை முதலிய இடத்துள்ள கரிய நுண்மணல். (பிங்.)

DSAL


கருமணல் - ஒப்புமை - Similar