திருமால்
thirumaal
விட்டுணு ; அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷ்ணு. திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே (சிலப். ஆய்ச்சி. படர்க்கை. 1). 1. Viṣṇu; அரசன். தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் (சீவக. 2981). 2. King;
Tamil Lexicon
விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tirumāl] ''s.'' Vishnu, as lord of illu sion, in the universe, விட்டுணு; [''ex'' மால், illusion.]
Miron Winslow
tiru-māl,
n. id. +. [M. tirumāl.]
1. Viṣṇu;
விஷ்ணு. திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே (சிலப். ஆய்ச்சி. படர்க்கை. 1).
2. King;
அரசன். தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் (சீவக. 2981).
DSAL