Tamil Dictionary 🔍

திருமண்

thiruman


வைணவர் நெற்றியலணியும் நாமம் ; நாமக்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைணவர் தரித்துக்கொள்ளும் திருநாமம். திருமந்திரமில்லை சங்காழியில்லை திருமணில்லை (அஷ்டப். திருவேங்கடத்தந். 99). 2. Vaiṣṇava religious mark; திருநாமந்தரித்தற்குரிய வெள்ளிய மண்கட்டி. 1. White earth used by Vaiṣṇavas in marking their foreheads;

Tamil Lexicon


, ''s.'' Sacred earth used by Vaishnuvas in marking their foreheads, as திருநாமம்am>.

Miron Winslow


tiru-maṇ,
n. திரு +.
1. White earth used by Vaiṣṇavas in marking their foreheads;
திருநாமந்தரித்தற்குரிய வெள்ளிய மண்கட்டி.

2. Vaiṣṇava religious mark;
வைணவர் தரித்துக்கொள்ளும் திருநாமம். திருமந்திரமில்லை சங்காழியில்லை திருமணில்லை (அஷ்டப். திருவேங்கடத்தந். 99).

DSAL


திருமண் - ஒப்புமை - Similar