நருக்கு
narukku
குட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குட்டுகை. அவன் தலையில் ஒரு நருக்கு வை. Hitting with the knuckle;
Tamil Lexicon
III. v. t. mash, bruise, crush, grind or beat to pieces, நசுக்கு. நருக்கல், v. n. mashing, bruising, anything bruised or broken to pieces; 2. a severe and dangerous pain in the vitals, ஓர் வயிற்றுவலி. நருக்கல்குத்து, as நருக்கல் 2. நருக்குண்டுபோக, to be bruised. நருக்கடி, v. n. oppression, hardship, restraint. நருக்கடியெனல், being sudden, abrupt. நருக்கலாயிருக்க, to be ill. நருக்குப்பிருக்கல், what is not entirely bruised. நருக்கெனல், v. n. suddenness, abruptness. நருக்கெனச்செய், make haste and do it at once.
J.P. Fabricius Dictionary
, [nrukku] கிறேன், நருக்கினேன், வேன், நரு க்க, ''v. a.'' To mash, to bruise, to crush or grind to pieces, to break with the teeth, நசுக்க. ''(c.)''
Miron Winslow
narukku,
n. நருக்கு-.
Hitting with the knuckle;
குட்டுகை. அவன் தலையில் ஒரு நருக்கு வை.
DSAL