தரியலர்
thariyalar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். தரியலர் தம்புர மெய்தானை (தேவா. 442, 2). Enemies, foes;
Tamil Lexicon
தரியலார், s. (தரி) enemies, foes, பகைஞர்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Enemies, foes, பகைவர்; [''ex'' அலர்.] (சது.)
Miron Winslow
tariyalar,
n. தரி- + அல் neg. +.
Enemies, foes;
பகைவர். தரியலர் தம்புர மெய்தானை (தேவா. 442, 2).
DSAL