Tamil Dictionary 🔍

தேரலர்

thaeralar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். Foes, enemies;

Tamil Lexicon


தேரார், s. see under தேர், V.

J.P. Fabricius Dictionary


[tērlr ] --தேரார், ''s.'' Enemies, &c. See தேர், ''v.''

Miron Winslow


tēr-alar,
n. தேர்1-+ அல் neg. +.
Foes, enemies;
பகைவர்.

DSAL


தேரலர் - ஒப்புமை - Similar