தளிரியல்
thaliriyal
[தளிர்போலும் இயல்புடையாள்] பெண். (பிங்.) தளிரிய லோதலோடும் (சீவக.1147). Damsel, tender as a sprout;
Tamil Lexicon
, ''s.'' A damsel. ''(p.)''
Miron Winslow
taḷir-iyal,
n. தளிர்+.
Damsel, tender as a sprout;
[தளிர்போலும் இயல்புடையாள்] பெண். (பிங்.) தளிரிய லோதலோடும் (சீவக.1147).
DSAL